Frontpage Slideshow | Copyright © 2006-2011 JoomlaWorks Ltd.

Information Access Beneficaries

சேவை வலைப்பின்னல்

Our Service NetworkClick to enlarge

பிரதேச அலுவலக வலைப்பின்னல்

Click to enlarge



“கப்ருக முதலீடு” கடன் திட்டத்தின இணையத்தள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

“கப்ருக முதலீட்டு கடன் முறைமை தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை மூலம் பங்களிப்பு நிதி நிறுவனங்களுடன் ( வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கி) தென்னை காணி அபிவிருத்திக்காக தேவையான முதலீட்டு மூலதனத்தினை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் சலுகை நிதி உதவி சேவையாகும். இந்த கடன் முறைமை மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் 12 ற்காக உதவி அடிப்படையில் நிதி உதவி மற்றும் தொழிநுட்ப ஆலோசனை சேவையினை வழங்குவதாகும். இந்த கடன் முறைமையின் அடிப்படை குறிக்கோளாவது தென்னங் காணிகளினை பூரணமான ஒன்றிணைந்த விவசாயப் பண்ணை அலகாக அபிவிருத்தியினை முன்னேற்றுவதற்காக நிதி வசதிகளினை வழங்குதல் மற்றும் அதன் மூலம் தென்னங் காணிகளில் உயர்ந்த உற்பத்தி மற்றும் விளைச்சலினை பெற்றுக் கொள்வதாகும்.

கப்ருக முதலீட்டு கடன் முறைமையில் நீண்ட கால நோக்கமாவது தென்னைப் பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய நிலையாண வரத்தக விவசாயத்தினை முன்னேற்றுவதன் ஊடாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக தென்னை கைத்தொழிற்துறையின் பங்களிப்பினை உயர்த்துவதாகும். இந்த நிதிஉதவி சேவை தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் பரவலாக்கல் மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் தீவு முழுவதும் நிறுவப்பட்டுள்ள பிரதேச அலுவலகங்கள் 18 மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

தேவையான தகவல்களினை வகைக்கிணங்க பெற்றுக்கொள்ளல்

தேவையான சேவைக்கிணங்க தகவல்களினை பெற்றுக் கொள்ளல்

altகப்ருக முதலீடு கடன் பற்றிய விசாரணை

altஅடிப்படை விண்ணப்பம் மற்றும் தகவல் கையேட்டினை பெற்றுக் கொள்ளல்
altபயனாளிகளுக்கு கிடைக்கும் பயன்கள் altஅடிப்படை காணி பரிசீலனையினை நடாத்தல்
altகடனினை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் altகடனினை விடுவித்தல் பற்றிய விசாரணை
altகடன் பெற்றுக் கொடுக்கப்படும் அபிவிருத்தி நோக்கம்
altவட்டி சலுகை பயன் பற்றிய விசாரணைbate
altகடன் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்தல்
altகடன் சம்பந்தமாக தெளிவுப்படுத்திக் கொள்வதற்கான விசாரணை
altகடன் பெற்றுக் கொள்ளப்படும் நடைமுறை
altதொழிநுட்ப விடயம் பற்றி விசாரணை செய்தல்
altவட்டி சலுகை பயனினை பெற்றுக் கொடுக்கும் நடைமுறை
altகடன் மற்றும் ஒன்றிணைந்த செயற்திட்ட சேவை பற்றிய விசாரணை

Participatory Credit Institutions (Banks)

boc peoples rdb hnb commercial
seylan sampath union lankaputhra ndb
முக்கியத்துவமான தொடர்பு
தென்னை அபிவிருத்தி மற்றும் ஜனசக்கி தோட்ட அபிவிருத்தி அமைச்சு
தென்னை ஆராய்ச்சி நிலையம்
 தென்னை அபிவிருத்தி அதிகார சபை
விவசாயத் திணைக்களம்

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம்

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை

 
ஏற்றுமதி அபிவிருத்தி சபை

தேசிய விவசாய வியாபார சபை